tamilnadu

img

சிறு வணிகப் பாதுகாப்பு மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பில் ஞாயிறன்று (மே 5) கோயம்பேட்டில் நடைபெற்ற சிறு வணிகப் பாதுகாப்பு மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்