tamilnadu

img

திரைக் கலைஞர் ரோகிணி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக திரைக் கலைஞர் ரோகிணி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். விளாங்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சி.