tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்:- புதிய இந்தியாவைக் கட்டமைக்க பிரதமருக்கு மக்கள் அழைப்பு.
ச.சா - பிரதமர் இடிச்சுட்டே இருக்குறது னால கட்டச் சொல்லிருப்பாங்களோ..?!?
*****
செய்தி :- பொருளாதார வளர்ச்சி 5.8 சதவிகிதமாக குறைந்தது.
ச சா - தேர்தல் நேரத்துல இந்த புள்ளிவிபரத்த மறைச்சு வேற வெச்சுருந்தாங்க..!!
*****
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி :- பாமகவின் போராட்டம் தொடரும்.
ச.சா. - மாநிலங்களவை எம்.பி. ஆகுறதுக்கா..?!?
*****
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் :- அமைச்சர வையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை.
ச.சா - குடுக்குறத வாங்கிட்டு போங்கன்னு சொல்றாங்களாமே..?!?