tamilnadu

img

சங்கரய்யா 100 - தலைவர்கள் வாழ்த்து....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் தோழர் என்.சங்கரய்யாவிற்கு பிறந்த நாள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

                             ###########

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்.சங்கரய்யாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

                             ###########

திக தலைவர் கி.வீரமணி, மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

                             ###########

என்.சங்கரய்யாவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

                             ###########

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வெங்கட், மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

                             ###########

சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா, விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் உள்ளனர்.

                             ###########

என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை குரோம்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

                             ###########

என்.சங்கராய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

                             ###########

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபுபக்கர் மற்றும் நவாஸ்கனி எம்பி ஆகியோர் என்.சங்கரய்யாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

                             ###########

என்.சங்கரய்யாவிற்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

                             ###########

என்.சங்கரய்யாவிற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்

                             ###########

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் என்.சங்கரய்யாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

                             ###########

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, என்.சங்கரய்யாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

                             ###########

விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு, மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

                             ###########

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், என்.சங்கரய்யாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

;