tamilnadu

img

தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை, மே 4- தமிழ்நாட்டில் சனிக்கிழ மையன்று 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும்  அதற்கும் மேல் வெயில்  சுட்டெரித்தது. அதிகபட்ச மாக ஈரோட்டில் 110 டிகிரி  பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பர மத்தி, வேலூர், திருத்தணி யில் தலா 109 டிகிரி, திருப்  பத்தூரில் 108 டிகிரி பாரன்  ஹீட் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலை, சேலத் தில் தலா 105 டிகிரி, மதுரை நகரம் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டையில் தலா 104 டிகிரி, நுங்கம் பாக்கத்தில் 101 டிகிரி பாரன்  ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

;