சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் ஓடிஏ நங்கநல்லூர் சாலை மெட்ரோ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓடிஏ) இருப்பதால் அந்தபெயர் ஏற்கெனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.