மழைநீர் கால்வாய் பணிகள்
சென்னை மாநகராட்சி 123வது வட்டம் தேனாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில் தெருவில் ரூ.65.70 லட்சம் மதிப்பீட்டிலான மழை நீர்க்கால்வாய் அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி தொடங்கி வைத்தார். உடன் 121வது வார்டு கவுன்சிலர் கி.மதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
 
                                    