tamilnadu

img

வைரமுத்து ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

வைரமுத்து ஆணவ படுகொலையை  கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

மயிலாடுதுறையில் காதல் திருமணம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் வைரமுத்துவை சாதி ஆணவ படுகொலை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், ஆணவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற கோரியும், சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதமங்கலம், ஓசூர், கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.