tamilnadu

img

செய்முறை தேர்வு தேதிகள் மாற்றம்

உயர்கல்விக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
  10,11,12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1-9 ஆம் தேதிகள் நடைபெறும் எனவும் பொதுதேர்வு முடிவுகள் 
12 ஆம் வகுப்பிற்கு மே 5, 11 ஆம் வகுப்பிற்கு மே 19, 10 ஆம் வகுப்பிற்கு மே 17 தேதியும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
 

;