tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் மனு

எழும்பூர் பகுதி கே.பி.பூங்காவில் ஏற்பட்டுள்ள கழிவு நீர் அடைப்பை சரி செய்யக்கோரி 77 வது வட்டம் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, பகுதிச் செயலாளர் நாகராணி, கிளைச்செயலாளர் சிந்து ஆகியோர் மனு அளித்தனர்.