பண்ருட்டி வட்டம் சின்னப்பேட்டை திருத்துறையூர் கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநில குழு தலைவர் வாலண்டினா பண்ருட்டி வட்டக் குழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் மனுவை அளித்தனர்.
 
                                    