விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடதுசாரிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
வேலூர் மஸாஜித் அசோசியேஷன், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.