சென்னை, ஜூலை 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலாங்கரை கிளை உறுப்பினரும், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான சி.பரமமூர்த்தியின் மனைவி பி.ருக் மணி ஞாயிறன்று (ஜூலை 26) உடல் நலக்குறைவால் காலமா னார். அவருக்கு வயது 63. அன்னாரது உடல் திங்களன்று (ஜூலை 27) ஈஞ்சம்பாக்கம் மயானத்தில் தகனம் செய் யப்பட்டது.