tamilnadu

img

காலமானார்

சென்னை, ஜூலை 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதி உறுப்பினர் வடி வேலுவின் தந்தையும், காரப்பாக்கம் கிளை  உறுப்பினருமான தோழர் முனுசாமி செவ்வா யன்று (ஜூலை 7) மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 70. அவரது இறுதி நிகழ்ச்சி புதனன்று  (ஜூலை 8) நடைபெற்றது.