tamilnadu

img

காலமானார்

 சென்னை, ஜூன் 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பல்லாவரம் பகுதி தாங்கல் கிளை உறுப்பினர் தோழர் ஏழுமலை உடல் நலக்குறைவால் சனிக்கிழமையன்று (ஜூன் 27) காலமானார். அவருக்கு வயது 54.  ஞானிமணி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஹேமகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த னர். அன்னாரது உடல் அனகாபுத்தூர் மயானத்தில் அடக்கம்  செய்யப்பட்டது.