கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கே.பி.பூங்கா குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமின் நுழைவுவாயிலில் உள்ளே செல்வோர் கை கழுவ தண்ணீர் தொட்டியுடன் சோப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொட்டியில் தண்ணீர் இல்லை. அதிகாரிகள் கவனிப்பார்களா?