சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களால் மட்டுமே இயக்கப்படும் இந்த நடமாடும் டீ கடையை நடிகர் நாசர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.