சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் நல்லிணக்கம் திருப்பதி குடையை காண வந்த பக்தர்களுக்கு சென்னை ஓட்டேரியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை மாவட்டம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.