அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமது நிருபர் டிசம்பர் 19, 2023 12/19/2023 8:11:20 PM தென் மாவட்டத்தில் இயல்பை விட அதிகளவு கனமழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.