மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் புதனன்று (ஏப்.10) துறைமுகம் பகுதிக்குட்பட்ட ஜட்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.