tamilnadu

img

மாமேதை லெனினின் நினைவு நூற்றாண்டு

மாமேதை லெனினின் நினைவு நூற்றாண்டு ஞாயிறன்று (ஜன.21) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் செங்கொடியை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து, மாமேதை லெனின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர்கள் வே. ராஜசேகரன், இரா. சிந்தன், சுதிர் மற்றும் சரவணன், நர்மதாதேவி உள்ளிட்டோர் பேசினர்.