tamilnadu

img

அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

எம்ஆர்எப் நிறுவனத்தின் சட்டவிரோத கதவடைப்பை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வலியுறுத்தியும் மைய தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் தலைவர் எழில் கரோலின் தலைமையில் சனிக்கிழமை (செப். 27) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விசிக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், மு.ராஜகாந்தம் (தொமுச), முத்துக்குமார் (சிஐடியு), ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.