tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரின் முதலாமாண்டு

தோழர் சீத்தாராம் யெச்சூரின் முதலாமாண்டு நினைவு தின கருத்தரங்கம் மற்றும் ‘மார்க்சிஸ்ட்’ மாத இதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று (செப்.16) தி.நகரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘நவீன சுரண்டல் முறைகளும் தொழிலாளி வர்க்கமும்’ எனும் பொருளில் சிஐடியு மாநிலத் தலைவர் அ‌.சவுந்தரராசன் பேசினார். உடன் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்‌ உள்ளிட்ட தலைவர்கள் உடன் உள்ளனர்