சென்னை,நவ.27- திமுக இளைஞர் அணி செயலா ளரும் இளைஞர் நலத்துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் திங்க ளன்று (நவ.27) தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தாய் துர்கா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட அரசி யல் கட்சித் தலைவர்கள், பிரபலங் கள் என பலரும் வாழ்த்து தெரி வித்தனர்.