கபசுர குடிநீர் வழங்கல் நமது நிருபர் ஜூன் 10, 2020 6/10/2020 12:00:54 AM கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திங்களன்று (ஜூன்-8) வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 2-ல் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் கிளைத் தலைவர் கே. வெங்கட்டய்யா, செயலாளர் கே. வெங்கடேசன் உள்ளிட்டோர் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். Tags கபசுர குடிநீர் வழங்கல்