tamilnadu

img

அவதூறு பின்னணியில் ஆர்எஸ்எஸ்!

“பெரியார் பற்றியும்- முற்போக்குக் கருத்துகளையும் பாடுவதால் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்கக் கூடாதா? பாடகரைப் பற்றி மட்டுமல்ல - தந்தை பெரியாரைப் பற்றியும் அவதூறு பரப்பும் பாடகர்கள் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்சும், பாஜகவும் அண்ணாமலையும் உள்ளனர் என்ற சந்தேகம் எழுகிறது” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.