tamilnadu

img

இதுதான் மோடியின் தமிழ்ப் பாசமா?

“செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு 2017 முதல் 2020 வரை ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.12.31 கோடி மட்டுமே. ஆனால், 24,000 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு அதே காலக்கட்டத்தில் ஒதுக்கியத் தொகை ரூ.643.84 கோடி. தமிழ் மொழிக்கு ஒதுக்கியத் தொகையை விட ஐம்பது மடங்கு அதிகமாக காலாவதியான சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மோடியின் தமிழ்ப் பாசத்திற்கு அடையாளம்” என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.