மாவட்ட ஆட்சியர் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’திட்டத்தின் கீழ் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா? மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக மருத்துவ சேவைகளை வழங்குகிறார்களா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.