tamilnadu

img

தகவல்பெற உதவும் 24 மணிநேர தானியங்கி குரல்சேவையை இந்தியன் வங்கி அறிமுகம்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவை தொடர்பாக எந்த இடத்தில் இருந்தும் எந்நேரமும் தகவல்பெற உதவும் 24 மணிநேர தானியங்கி குரல்சேவையை வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பத்மாஜா சந்துரு சென்னையில் அறிமுகம் செய்துவைத்தார். 1800 425 00 000 என்ற இந்த எண்ணில் ஆங்கிலம், தமிழ்,இந்தி, தெலுங்கு,கன்னடம் மளையாளம் ஆகிய மொழிகளில் இந்த சேவை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.