நெய்வேலியில் கல்வி வேலைவாய்ப்பு பயிற்ச்சி மைய துவக்க விழா நடைபெற்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், சிஐடியு ஸ்தாபக தலைவர் சி.கோவிந்தராஜன் கல்வி வேலை வாய்ப்பு மையமும் இணைந்து கட்டணமில்லா இலவச பயிற்சியை அளிக்கவுள்ளனர். துவக்க நிகழ்ச்சியில் கே.பி.சுகுமாறன், எஸ்.திருஅரசு, ஏ.வேல்முருகன், ஆர்.பாலமுருகன், சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.