tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஜமுனாமரத்தூர் வட்டம், பலாமரத்தூர் ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சாகச சுற்றுலா வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாராகிளைடிங், மலையேற்றம், சைக்கிளிங் ஆகிய சாகச சுற்றுலா வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.