திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு நமது நிருபர் செப்டம்பர் 2, 2025 9/2/2025 8:13:10 PM திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.