tamilnadu

img

பணிநிரந்தம் செய்யக்கோரி அடையாள ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்.டி.ஏ.டி.) கடந்த 15 வருடங்களாக ஒப்பந்த பயிற்றுநர்களாகப்  பணிபுரிந்துவரும் தங்களை பணிநிரந்தம் செய்யக்கோரி அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.