tamilnadu

img

மனிதர்கள் தங்களுடைய வாழ்வுக்கான சமூக உற்பத்தி

மனிதர்கள் தங்களுடைய வாழ்வுக்கான சமூக உற்பத்தியில் ஈடுபடும் போது தவிர்க்க முடியாத வகையில் 
தங்களுக்குள் திட்டவட்டமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய விருப்பங்களுக்கு 
அப்பாற்பட்ட,  பொருளாயத உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

- காரல் மார்க்ஸ் -