tamilnadu

img

மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை ராயபுரம் சூரிய நாராயணா தெரு மற்றும் காசிமேடு பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மழைநீர் வடிகால் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.