tamilnadu

அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை, நவ.20- 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்  வகுப்பு வரை பயிலும் பள்ளி  மாணவர்களுக்கான அரை யாண்டுத்தேர்வு தேதி அறிவிக் கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளிகள் மற்றும் தனி யார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை பயி லும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு நடை பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள் ளது.

அதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஒரே மாதிரி யான தேர்வு நடைபெற உள்ளது.

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 ஆம் வகுப்பு  முதல் 10 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 ஆம்  தேதி வரை அரையாண்டு தேர்வு  நடைபெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.