tamilnadu

img

நீட் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி  

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.  

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில்  நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு  மாறாக உள்ளதாக ஆளுநர்  மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. 

;