tamilnadu

img

ஒன்றிய அரசு வேலை: 4,936 காலிப்பணியிடங்கள்!

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

நிறுவனம் : பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் (Bharatiya Pashupalan Nigam Limited – BPNL)

பணி : Chief Allotment Officer, Additional Allotment Officer, Assistant Allotment Officer

மொத்த காலியிடங்கள் : 4936

சம்பளம் : ரூ.25,000 - ரூ.35,000

கல்வித் தகுதி : அறிவிப்பை பார்க்கவும்

வயதுவரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு (written Test ) மற்றும் நேர்காணல் ( Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : Chief Allotment Officer For All Candidates ரூ.944/-

Additional Allotment Officer For All Candidates ரூ.826/-

Assistant Allotment Officer For All Candidates ரூ.708/-

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.07.2022

அதிகாரபூர்வ இணையதள முகவரி https://apnabazar.bharatiyapashupalan.com/onlinerequirment/index  

https://www.bharatiyapashupalan.com/  

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1qexEaOvzmDYtIPYNcR6WCAzA-DiAsQiv/view  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.