tamilnadu

img

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவிக்கு தங்கபதக்கம்

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அம்பத்தூரைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி சக்தி தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.