சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகள் நமது நிருபர் டிசம்பர் 18, 2019 12/18/2019 12:00:00 AM அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை மின்வாரிய சாலைக்கு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகள். மாநகராட்சி அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?