tamilnadu

img

கார்ப்பரேட் வழி

“அதிக முதலீடுகளைக் கொண்டுவரும் நோக்கில் (கார்ப்பரேட்) வரி விகிதங்கள் (30 சதவிகிதத்தில் இருந்து 22 முதல் 15 சதவிகிதம் வரை) குறைக்கப்பட்டன. இது மூலதன முதலீடுகளை தூண்டுகிறது. கொஞ்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இப்போதும் முன்னோக்கி செல்ல இதுவே வழி என நினைக்கிறேன்” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.