tamilnadu

img

எல்ஐசி உதவியாளர் பணி இலவச பயிற்சி வகுப்பு

எல்ஐசி உதவியாளர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமைன்று (செப்.28) இலவச பயிற்சி வகுப்பு  தொடங்கியது. இந்த வகுப்பை மூத்த தலைவர் எஸ்.ராஜப்பா தொடங்கி வைத்தார். சென்னை கிளை-1 நிர்வாகிகள் ஜெயராமன், எஸ்.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.