tamilnadu

img

சிங்வி அறக்கடளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

அம்பத்தூர் சிட்கோ அய்மா டவர் நலச்சங்கம், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், சிங்வி அறக்கடளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சங்கத்தின் தலைவர் ஸ்டாலின் கண்ணா துவக்கி வைத்தார். பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு அறுவை சிகிச்சை, மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் செயலாளர் கிருபாகரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.