சென்னை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆன்லைன் வகுப்புக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.4 நாட்கள் தீபாவளி விடுமுறையின்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.