tamilnadu

img

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளத்துறையில் உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்;
பணியிடம்
: தமிழகத்தின் கடலோர மீன்பிடி, வருவாய் கிராமங்கள்.
பணி: சாகர் மித்ரா (SAGAR MITRAS)
காலியிடங்கள்: 433
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.fisheries.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

;