india

img

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 138 உயர் செயல்திறன் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;
மொத்த காலி பணியிடங்கள்
: 138
பணி: High Performance Analyst 


பிரிவு வாரியான காலியிடங்கள்:

1. Physiotherapists - 42
2. Strength & Conditioning Experts - 42
3. Physiologists - 13
4. Psychologists - 13
5. Biomechanics - 13
6. Nutritionists - 13
7. Biochemists - 2

சம்பளம்: மாதம் ரூ.1,05,000

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு:  45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி அனுபவம்:  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் (பி.எச்டி) வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.gov.in/saijobs என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.09.2022 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். 

;