ஒன்றிய அரசு துறையில் வேலைவாய்ப்பு
ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள கிளார்க்
பணியிடங்களுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு பணி
யாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர் : கிளார்க் (CLERK) - 4 பிரிவுகள் (ஜூனியர், கீழ் மற்றும் மேல்நிலை)
காலிப்பணியிடங்கள் : 69+52
கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள்
வயது வரம்பு : 50-க்குள் இருந்தால் போதுமானது
சம்பளம் : ரூ.25,500 முதல் 81,100 (பிரிவுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் : எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2024
நகராட்சியில் 1,933 காலியிடங்கள்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,933 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பாணை வெளியடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் : 1,933 (உதவிப்பொறியாளர் : 670, நகரமைப்பு அலுவலர்/ உதவிப்பொறியாளர்: 12, இளநிலை பொறியாளர் : 24,
தொழில்நுட்ப பொறியாளர் : 257, வரைவாளர் : 165, பணி மேற்பார்வையாளர் : 92, நகரமைப்பு ஆய்வாளர்/ இளநிலை பொறியாளர் : 102, பணி ஆய்வாளர் : 367, துப்புரவு ஆய்வாளர் : 244)
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல்
கல்வித்தகுதி : பொறியியல் மற்றும் டிகிரி (பிரிவுகளுக்கு ஏற்ப)சம்பளம் : ரூ. 37,700 – 1,38,500 (பிரிவுகளுக்கு ஏற்ப ஊதியம்)விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் https://tnmaws.ucanapply.com/apply_now லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2024 தேர்வு நடைபெறும் நாள் : 29.06.2024 மற்றும் 30.06.2024
யூனியன் வங்கியில் வேலை
பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 606 காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கியின் பெயர் : யூனியன் வங்கி (union bank of india)
மொத்த காலியிடம் : 606
கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் ஏதாவது துறையில் இளங்கலை அல்லது முதுகலை பிரிவுகளில் பட்டப்
படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc / B.E / B.Tech, CA/ICWA, Law, M. Tech./ M.Sc)
வயது வரம்பு : குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 ஆண்டுகள்
தேர்ந்தெடுக்கும் முறை : ஆன்லைன் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், குழு விவாதம்.
விண்ணப்பிக்க : தகுதியானவர்கள் https://ibpsonline.ibps.in/ubisojan24/ என லிங்கை கிளிக் செய்து
விண்ணப்பிக்கவும்
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி,
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175/-. மற்ற
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- (ஆன்லைன் முறை மட்டுமே செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2024 சம்பளம், காலிப்பணியிடம் மற்றும் கூடுதல் விரங்களுக்கு https://www.unionbankofindia.co.in/pdf/notification-02-02-24.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.