tamilnadu

img

டிஎம்பி வங்கியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (TMB Bank - டிஎம்பி) எண்  ணற்ற சிஆர்ஒ (CRO - Chief Risk Officer)  காலியிடங்கள் நிரப்  பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணியின் பெயர் : சிஆர்ஒ (CRO - Chief Risk Officer) 

பணியிடங்கள்: எண்ணற்ற பணியிடங்கள்

கல்வி தகுதி : அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக் கழகங்களில் Graduate Degree + CA / CFA/ CMA முடித்தவர்கள்  மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறை களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்  ணப்பதாரர்கள் 31.08. 2023 அன்றைய தினத் தின் படி 60 வயதுக்குள்  உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்

தேர்வு முறை : தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மட்டும்

விண்ணப்பிக்கும் முறை : https://www.tmbnet.in /tmb_careers/newregisterbase.do?id=CFR&post= CFR20232401 லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.01.2024