சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை சுற்றுச்சூழல் மாசு காரணமாக நுரையீரலுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் வகையில் சென்னை மாநகர மாசு குறியீட்டு எண்ணை நாள்தோறும் வெளியிடுகிறது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் நுரையீரல் மாதிரியுடன் குறியீட்டு எண்ணை விளக்கும் மின்னணு பலகை பொருத்தப்பட்டுள்ளது.