tamilnadu

img

தேர்தல் நிதியளிப்பு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதிக் குழு சார்பில் தேர்தல் நிதி 1.67 லட்ச ரூபாயை பகுதிச் செயலாளர் எஸ்.பவானி வழங்க மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், நிர்வாகிகள் டி.வெங்கட், முனுசாமி, கே.செல்வானந்தன், பலராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.